News details

செம்பருத்தி சீரியலில் இணைந்த பிரபல சீரியல் நடிகர்

ஒரு காலத்தில் TRPயில் டாப்பில் இருந்த சீரியல் செம்பருத்தி. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இந்த சீரியல் திடீரென மக்களிடம் அதிகம் பிரபலமானது. ஒரு கட்டத்தில் டாப் சீரியல் இதுதான் என இருந்தது. ஆனால் இப்போது இந்த சீரியல் TRPயில் எங்கேயோ உள்ளது. இதனால் செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.