News details

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி சில சீக்ரெட்டை சொன்ன தாமு

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சி குக் வித் கோமாளி 2. கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி பல வாரங்களை கடந்துவிட்டது. இப்போது நிகழ்ச்சியும் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது மட்டும் தான் இன்னும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பேவரெட் போட்டியாளர்கள் உள்ளார்கள், ஆனால் ஜெயித்தது யார் என்பது தெரியவில்லை. நமக்கு கிடைத்த தகவல்படி குக் வித் கோமாளி 2வது சீசனின் வெற்றியாளர் கனி என கூறப்படுகிறது. அடுத்து ஷகீலா, அதற்கு அடுத்து அஷ்வின் விருது பெற்றுள்ளார். வெற்றியாளரை அறிவிக்க சிம்பு ஸ்பெஷல் விருந்திராக வந்துள்ளார்.