News details

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். 4 அண்ணன்-தம்பிகளின் பாசப் போராட்டத்தை பற்றி இக்கதை பேசுகிறது. ஆரம்பம் முதல் இப்போது வரை இந்த சீரியலுக்கு நல்ல ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. அண்மையில் முக்கிய நடிகை சீரியலில் மாற்றப்பட கொஞ்சம் டல் அடித்தது. ஆனால் சீரியல் இப்போது மீண்டும் நல்ல TRPயை தான் பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஏகப்பட்ட பிரபலங்கள் உள்ளார்கள், அவர்கள் அனைவருக்குமே தனி தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள் அனைவரும் படப்பிடிப்பு முடிந்த கையோடு வெளியே சென்றுள்ளனர்.