News details

கர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? வெளியான தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபீஸ் விவரம்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று உலகமுழுவதும் வெளியான திரைப்படம் தான் கர்ணன். மேலும் இப்படம் திரையரங்கில் வெளியான முதல் ஷோ முதல் ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் சந்தோஷகமாக பதிவிட்டு வருகின்றனர், அந்த அளவிற்கு இப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வருவதால் இந்த வருடத்தின் மிக பெரிய வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது கர்ணன் திரைப்படம் முதலில் நாளில் தமிழகம் முழுவதிலும் ரூ.10.40 கோடி வசூல் செய்துள்ளது. இதன் முலம் 10 கோடி கிளப்பில் விஜய், அஜித், அஜித், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயனை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷும் இணைந்துள்ளார். மறைந்த சித்ரா தற்கொலை செய்தது ஏன்?- போலீசார் இன்று வெளியிட்ட உண்மை தகவல், ரசிகர்கள் க... சொத்துக்களை அடமானம் வைத்த பிரபல நடிகர்! பணத்தை என்ன செய்தார் தெரியுமா? இப்படியும் செய... பிக்பாஸில் நடக்கப்போகும் அதிரடி டுவிஸ்ட்- இதை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவே இல்லையே? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப்போவது இவரா?- சித்ரா போல் வருமா? திருமணம் ஆகி 1 வருடம் ஆனது- மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்ட சதீஷ் இன்று திரையரங்குகளில் விஜய்யின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்- தமிழ்நாட்டில் இல்லை எங்கு... ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசிய அனிதா- இந்த முறை சிக்கியது அர்ச்சனாவா? சித்ரா இறந்த துக்கம் தாங்கமுடியாமல் கதறி கதறி அழும் குமரன்- வீடியோவுடன் இதோ நடிகர் கிருஷ்ணா மீது மோசடி புகார் அளித்த நபர்- லட்சக்கணக்கில் பணம் வாங்கினாரா? அதிரடியாக வந்த விஜய்யின் 65வது பட தகவல்- சிவகார்த்திகேயன் போட்ட டுவிட் என்ன தெரியுமா? அதுமட்டுமின்றி கர்ணன் திரைப்படம் முதலில் நாள் சென்னையில் மட்டும் 92 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.