தலைவி
தலைவி இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில், தயாரிப்பாளர் விஷ்ணு இந்துரி தயாரிப்பில் உருவாகும் மறைந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று (சுயசரிதை) திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒரு உண்மை கதையினை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஷால் விட்டல் மற்றும்...