News details

விஜய் Television Awards-ல் வந்து விருதை பெற்ற மறைந்த சீரியல் நடிகை வி.ஜே. சித்ரா - கண்கலங்க வைக்கும் தருணம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை வி. ஜே. சித்ரா. ஆனால் தனது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் தற்கொலை செய்துகொண்ட உயிரிழந்தார் நடிகை சித்ரா என கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் Television Awards மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில் பல பிரபலங்கள் தங்களது சிறந்த நடிப்பிற்காக பல நட்சத்திரங்கள் விருதை வென்றனர். இந்த வரிசையில் மக்களின் நாயகி என பிரிவில் சித்ரா விருதை வென்றார். இதற்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வந்தவர். சித்ரா இறந்த துக்கம் தாங்கமுடியாமல் கதறி கதறி அழும் குமரன்- வீடியோவுடன் இதோ ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசிய அனிதா- இந்த முறை சிக்கியது அர்ச்சனாவா? நடிகர் கிருஷ்ணா மீது மோசடி புகார் அளித்த நபர்- லட்சக்கணக்கில் பணம் வாங்கினாரா? சொத்துக்களை அடமானம் வைத்த பிரபல நடிகர்! பணத்தை என்ன செய்தார் தெரியுமா? இப்படியும் செய... அதிரடியாக வந்த விஜய்யின் 65வது பட தகவல்- சிவகார்த்திகேயன் போட்ட டுவிட் என்ன தெரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப்போவது இவரா?- சித்ரா போல் வருமா? திருமணம் ஆகி 1 வருடம் ஆனது- மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்ட சதீஷ் மறைந்த சித்ரா தற்கொலை செய்தது ஏன்?- போலீசார் இன்று வெளியிட்ட உண்மை தகவல், ரசிகர்கள் க... பிக்பாஸில் நடக்கப்போகும் அதிரடி டுவிஸ்ட்- இதை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவே இல்லையே? இன்று திரையரங்குகளில் விஜய்யின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்- தமிழ்நாட்டில் இல்லை எங்கு... இந்நிலையில் ஒரு வேலை வி.ஜே. சித்ரா, விஜய் Television Awards-ல் வந்து விருதை பெற்று இருந்தால், எப்படி இருக்கும் என்றும் ரசிகர்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளனர்.