News details

மலையாளத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். Aishwarya Rajesh The Great Ind

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. சன் டிவியின் TRPயில் உச்சத்தில் இருக்கும் சீரியலும் ரோஜா தான். இந்த சீரியலில் கதாநாயகனாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன் என்பவர் நடிக்க, பிரியங்கா என்பவர் ரோஜா எனும் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகை பிரியங்கா நல்காரிகாகவே இந்த ரோஜா பார்க்கும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர், அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளனர். அதுமட்டுமின்றி முதலில் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை பிரியங்கா, ரோஜா சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.