News details

முகத்தில் மிக பெரிய காயத்துடன் பாரதி கண்ணம்மா

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் பாரதி கண்ணம்மா, இந்த சீரியலுக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து TRP பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறது, மேலும் மற்ற தொலைக்காட்சி சீரியல்களுக்கும் டப் கொடுத்து வருகிறது. தொலைக்காட்சியின் டாப் சீரியலான பாரதி கண்ணம்மா பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் பெரியளவில் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளவர் தான் நடிகை ரோஷினி. மேலும் ரோஷினி முகத்தில் மிக பெரிய காயங்களுடன் வெளியான புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் அது பிரபல பத்திரிகை ஒன்றிற்காக அவர் போட்ட மேக்கப் என்றும் தெரியவந்துள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.