கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை என்ன செய்யப்பட்டது- கமல்ஹாசன் விளக்கம்

கஜா புயல் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்திவிட்டது. இதில் இருந்து மக்கள் எப்படி மீழ போகிறார்கள் என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

இன்று கூட ஒரு விவசாயி தன்னுடைய தென்னை தோப்பு நாசமானதால் மனமுடைந்து விஷ மருத்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வந்தது.

இந்த நேரத்தில் மக்களின் துயரங்களை நேரில் பார்த்து கேட்டறிந்தார் நடிகர் கமல்ஹாசன். அதோடு மக்கள் நீதி மய்யம் தோழர்கள் சார்பாக 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணமும், மொத்தம் கஜா புயலில் சிக்கிய மாவட்டங்களில் ரூ. 1.20 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் செய்யப்பட்டு உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Loading Facebook Comments ...