சர்கார் படப்பிடிப்பில் தளபதி விஜய்க்கு ஏற்பட்ட பயங்கர அடி- ரசிகர்கள் சோகம்

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் சர்கார் படத்தின் மேல் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. கடைசியாக படத்தின் பாடல் காட்சிகள் எல்லாம் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது.

அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்ததை பார்த்திருப்போம். அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த விஜய் முதல் வேலையாக கருணாநிதி அவர்களுக்கு மரியாதை செலுத்தியிருந்தார்.

இப்போது என்ன விஷயம் என்றால் விஜய்க்கு படப்பிடிப்பின் போது காலில் பயங்கரமாக அடிபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading Facebook Comments ...