சீதக்காதி டரைலரில் விஜய் சேதுபதியை பார்த்து வியந்து பாராட்டிய பிரபல நடிகர்! சொன்னது இதோ

விஜய் சேதுபதி தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சீதக்காதி படத்தில் நடித்துள்ளார். இதே கூட்டணி கடந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும் இணைந்தது.

சீதக்காதி விஜய் சேதுபதிக்கு 25 வது படம். 80 வயது தோற்றத்தில் அவர் அய்யா ஆதிமூலம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இயக்குனர் மௌலி, அர்ச்சனா, இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

வைபவின் சகோதரர் தான் இப்படத்தில் வில்லனாம். விஜய் சேதுபதி வழக்கம் போல இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். பலரையும் கவர்ந்த இந்த ட்ரைலரை நடிகர் சூர்யாவும் வாழ்த்தியுள்ளார்.

https://twitter.com/Suriya_offl/status/1065200638580088832?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1065200638580088832&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Fcinema%2F06%2F162301

Loading Facebook Comments ...