நயன்தாரா நடிக்கும் பிரம்மாண்ட படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்!

விஜய் சேதுபதி, நயன்தாரா முக்கிய ரோலில் நடித்திருக்கும் படம் சயீரா நரசிம்ம ரெட்டி. அண்மையில் நயன்தாராவின் பிறந்த நாளுக்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டார்கள்.

இப்படத்தை சுரேந்தர் ரெட்டி என்பவர் தெலுங்கில் எடுத்துள்ளார். இதில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் என பிரபலங்களும் நடித்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது இப்படம்.

ரூ 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சிரஞ்சீவியின் ரோலுக்கு முதலில் நடிக்கவிருந்தது நந்தாமுரி பாலமுரளிகிருஷ்ணாவுக்காக எடுத்திருந்தார்களாம்.

Loading Facebook Comments ...