ரூ 100 கோடி கிளப்பில் ஐக்கியமான முக்கிய படம்! ரசிகர்கள் செம குஷி

மலையாள சினிமாவும் இந்தியளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒன்று. அண்மையில் நடிகர் மோகன் லால் ரூ 50 கோடி, ரூ 100 கோடி என கிளப்புகளில் இணைந்து சாதனை படைத்து வந்தார்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்கள் ரூ 100 கிளப்பில் எந்த படங்களில் இணையவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் வெளியான காயங்குளம் கொச்சுன்னி படம் அந்த கிளப்பில் இரண்டாம் இடம் பிடித்து உள்ளது.

18 ம் நூற்றாண்டில் ஒரு கொள்ளையனை மையப்படுத்திய கதையாம். காயம்குளம் கொச்சுன்னி என்பது அந்த கொள்ளையனின் பேராம்.

இப்படத்தில் மோகன லால், நிவின் பாலி இருவரும் நடித்துள்ளார்கள்.

Loading Facebook Comments ...